தற்போது காத்தான்குடியில் நேரடி ரோபோடிக்ஸ் வகுப்புகள் தரம் 6 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான அடிப்படை இலத்திரனியல் மற்றும் எந்திரவியல் பொறியியல் (Basic Robotics Course) பாடநெறி.
தகவல் தொடர்பாடல் தொழிநுட்பவியல் (ICT) மற்றும் பொறியியல் (ENGINEERING) என்பவற்றைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு தங்களுடைய ஆக்கத்திறனைப் ஊக்கப்படுத்தி சுய கண்டுபிடிப்புக்களை உருவாக்க வழிகாட்டும் எந்திரவியல் (Robotics – ரோபோடிக்ஸ்) பாடநெறி.
இதுவரையில் எம்மிடம் கல்வி கற்ற மாணவர்களில் 10 மாணவர்கள் தேசிய மட்டம் வரை ரோபோடிக்ஸ் புத்தாக்கப் போட்டியில் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காலம் : 20.03.2024 – 20.05.2024.
நோன்பு காலங்களில் பிரதி திங்கள், புதன் மற்றும் சனி
நேரம்: காலை 7.00 am – 8.00 am
இடம் : Mission Academy/SIP Abacus, No 50, Dr. Ahamed Fareed Mawatha, Kattankudy-6
ஆசிரியர் : Mr. B.A.M. Nishad Sir [Design Engineer – Serbia, Founder Robototec]
கட்டணம் : Rs. 150/-
ஏற்பாடு : Robototec.
மாணவர்கள் செயன்முறைக்கு தேவையான உபகரணங்களையும் எம்மிடம் பெற்றுக் கொள்ள முடியும். Sensors, Motors, Arduino, Batteries என்பவற்றைப் பெற்றுக் கொள்ள Robototec, Bus Depot
Road, New Kattankudy 03 ஐ நாடவும்.
Facebook Page : https://facebook.com/robototec/
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”