Leading Social Media Marketplace With 120,000+ Audience

Search

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

07.26 பேச்சஸ் காணி விற்பனைக்கு – கீரித்தோணா பாலமுனை

பாலமுனை கீரித்தோணாவில், பிலால் பள்ளி வாயலுக்கு மிக அருகாமையில் நேர்தியான, இயற்கையோடமைந்த 46′:43′ அடி அளவிலான (07.26 பேச்சஸ்) வளவொன்று விற்பனைகு
இவ்வளவிற்கு பாலமுனை விலையாட்டு மைதானமூடாக பிலால் பள்ளி வீதியாலும் வரமுடியும், இல்லையெனில் சாலியப்பா வீதியூடாகவும் வர முடியும்..

🚒 அனைத்து ரக வாகனங்களும் செல்லக்கூடிய 10′(அடி) அகலப்பாதை போடப்படவுள்ளது…
🏠 தாராளமாக 03அறை வீடொன்று அமைக்க போதுமான இடவசதி..
🌅 காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான சுற்றுச்சூழல்..
👬 நல்ல பண்பான, உதவிமனப்பாங்குள்ள அயலவர்களைக் கொண்ட வீட்டுச்சூழல்..
🗂️ அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களும் உரியமுறையில் கைமாற்றம் செய்து தரப்படும்..

✅ விலையினை உரிமையாளருடன் பேசித்தீர்மானிக்க முடியும்”

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

KKY ADS

Fishers Corp. Road, Kattankudy

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :

Share Now

© Copyright 2021 - 2025 By Batticaloa Ads (PVT) LTD , All Right Reserved

Solution By EmeraldWebStudio