காத்தான்குடி பரீனாஸ் வீதியில், வீதியோரமாக சலாமத் பள்ளி மற்றும் இரும்புதைக்கா பள்ளிவாயல்கள் அருகில் முற்றிலுமாக மதில் சுவற்றினால் அடைக்கப்பட்ட நேர்த்தியான வளவு விற்பனைக்கு உண்டு.
● காணி வெம்பு மேட்டு நில பூமியாகும்.கிரய உறுதி.
● 42 அடி நீளம் , 33.5 அடி அளவுடைய காணி
● மூன்று வழிப்பாதைகளை கொண்டது.
● பெரியரக வாகனம் வரக்கூடிய வழிப்பாதை.
●இவ் வளவிற்க்கு அருகினில் பள்ளிவாயல்கள், மக்கள் வங்கி, பெற்றோல் செட், பாடசாலை, மார்கெட், கடைகள், வைத்தியசாலை போன்றன உள்ளன.
● இக் காணிக்கு 2024 ஆம் ஆண்டிற்கான சோலை வரி செலுத்தப்பட்டுள்ளத.
● 60 வருட வரலாற்றை கொண்ட கிரய காணி வரலாற்று பதிவு , நில அளவைப்படம் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களும் கைவசம் உள்ளது.
● விலை 65 இலட்சம் (பேசித்தீர்மானிக்க முடியும்)
●காணியினை நேரில் பார்வையிட உரிமையாளருடன் தொடர்பு கொள்ளுங்கள்
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”