Leading Social Media Marketplace With 120,000+ Audience

Search

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

கடையறை வாடகைக்கு – நூறாணியா மையவாடி வீதி காத்தான்குடி

காத்தான்குடி நூறாணியா மையவாடி வீதியை அன்மித்த பகுதியில், சகல (குளியளறை,கழிவறை) வசதிகளுடன் மூன்று கடயறைகள் விசாலம் கொண்ட இடமொன்று மொத்தமாக வாடகைக்குள்ளது.

📢 வீதியோரம் அமையப்பெற்றுள்ளது..
📢 சகலவித கனரக வாகனங்களையும் நிறுத்தி வைத்து Loading, Unloading செய்யக்கூடிய “பாக்கிங்” வசதி..
📢 கலஞ்சியசாலைக்குப் பொருத்தமானது: மற்றும் சப்பாத்து பெக்டரி,காமண்ட்ஸ் பெக்டரி, “டியூட்டரி” வகுப்புகள் செய்வதற்கும் பொருத்தமானது..
📢 வாடகை,முன்பணம் சம்பந்தமாகப் பேசித்தீர்மாணிக்க முடியும்..

 

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

KKY ADS

Fishers Corp. Road, Kattankudy

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :

Share Now

© Copyright 2021 - 2025 By Batticaloa Ads (PVT) LTD , All Right Reserved

Solution By EmeraldWebStudio