காத்தான்குடி பீச் பிரதான வீதிக்கு அருகில், அல்மனார் பள்ளிக்கு முன்பாக இரு பக்கமும் 12 மற்றும் 15 அடி அளவுடைய வாகனப்பாதையுணன் 80X76 அடி (22.5 பேர்சஸ்) அளவுடைய 60 வருட வரலாற்றுடன் கூடிய உறுதி காணி விற்பனைக்கு உண்டு.
# ஒரு வழி வாகனப் போக்குவரத்து செய்யக்கூடிய அகன்ற (15 அடி ) கார்பெட் வீதி, மற்றைய வீதி வாகனப் போக்குவரத்து செய்யக்கூடிய அகன்ற (12 அடி ) பீச் இல் இருந்து நேரடியான வழியை கொண்டது.
# இந்த காணி ஷாப்பிங் மால், வெட்டிங் ஹால், கெஸ்ட் ஹவுஸ் அமைப்பதுக்கு உகந்த இடம்.
# சோலைவரி கட்டப்பட்ட உறுதிக்காணி
“விலை பேசித்தீர்மானிக்க முடியும்”
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”