மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு, 171 A கிராம சேவையாளர் பிரிவு- பூநொச்சிமுனை மீன்பிடி இலகா வீதியில் ஓட்டமாவடியைச் சேர்ந்த நபர் ஒருவருக்குச் சொந்தமான 20பேர்சஸ் விசாலமுள்ள வளவு விற்பனைக்கு உள்ளது…
👉சுற்றிவர பாதுகாப்பாக அடைக்கப்பட்டு, கனரக வாகணங்கள் செல்லக்கூடிய வகையில் அகண்ட கேட் போடப்பட்டுள்ளது…
👉உயர்ந்து வளர்ந்த காய்க்கும் 20 தென்னை மரங்களும் ஒரு பலா மரமும் உள்ளது…
👉கடற்கரையில் இருந்து 200M தூரத்தில் மக்கள் குடியேற்றமுள்ள, பள்ளிவாயல்,பாடசாலை அனைத்தும் மிக அண்மையில் அமைந்துள்ள ரம்மியமான சூழல்.
👉நம்பகத்தன்மை வாய்ந்த (கிரய உறுதி) தனியார் TP கிரயக் காணி என்பதால் வாங்கவும், விற்கவும் முடியும்.
👉உறுதி மற்றும் வரலாற்று, வரைபட, வரி ஆவனங்கள் கைவசம் உண்டு
👉அமோனா தகட்டினால் உறுதியாக அமைக்கப்பட்ட ஒரு குடும்பம் வசிக்கக்கூடிய வீடு ,குடிநீர், மலசலகூடம், மின்சாரவசதி என்பன உண்டு..
திருமண மண்டபங்கள் வாகன தரிப்பிடங்கள் அமைப்பதற்கு ஏற்ற இடம்…
இடைத் தரகர்கள் இல்லை;
ஏனைய விடயங்களை உரிமையாளருடன் நேரடியாக பேசித் தீர்மானித்துக் கொள்ள முடியும்…
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”