ஒல்லிக்குளம் பிரபல்யமான மதுராபுரம் வீதியில், 360′ : 84′ அடி (111 பேச்சஸ் ) அளவுள்ள அனைத்து அதி நவீன வசதிகளுடனான மாடி வீடும், தோட்டக்காகாணியும் விற்பனைக்கு
(நீங்கள் கற்பனையில் வாழ ஆசைப்பட்ட கனவுத்தோட்டத்தினை நிஜத்தில் அனுபவியுங்கள்..!!)
🎑 இக் காணிக்கு கல்முனை வீதி , பழைய கல்முனை வீதி, மண்முனை வீதி, கொக்கட்டிச்சோலை வீதி போன்ற வீதிகள் எல்லைகளாகவும், பிரதான போக்குவரத்து பாதைகளாகவும் அமைந்துள்ளன…
🎑 வீடானது மிக உறுதியாகவும், நவீன வசதிகளோடும்,குளிரூட்டப்பட்ட அரேபிய மஜ்லிஸ் அமைப்புடனும் கட்டிப் பூரணப் படுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு CCTV கண்காணிப்பு தொழில்நுட்பம்,சோலார் கரண்ட் சிஸ்டம், மோட்டார் தண்ணீர் தாங்கி, சுற்றிலும் பாதுகாப்பான சுவர் மற்றும் உறுதியான தகர வேலியோடு, கேட் போடப்பட்டு கூடுதல் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது..
🎑 காணியினை பாதுகாக்கவும், பராமரிக்கவும் வேலையாட்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்..
🎑 எமது நாட்டிற்குறிய உயர் தரமான காய்கனி மரங்களான தென்னை,மா,பலா,வாழை, மாதுளை,கொய்யா போன்ற மரங்களோடு அத்திமரம்,ஆப்பில், ஒலிவ்(ஜைத்தூன்) , இளந்தை, ஓரேன்ஜ், அல்போன்ஸ் போன்ற வெளிநாட்டிற்குரிய இன மரங்களும், கமுகு, வேப்பை, முருங்கை,கிளசரி போன்ற உள்ளூர் உற்பத்திகளும் பூத்தும், காய்த்தும் அறுவடைக்கு ஆயத்த நிலையில் உள்ளன..
🎑 மேலதிகமாக மீன் வளர்ப்புப் பண்ணையொன்று தண்ணீர்மாற்றும் தொழில்நுட்பத்துடன் மிகவும் நல்ல நிலையில் பராமரிக்ப்பட்டு மீன்களும் உயிரோடு பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது..
🎑 தென்னை மரங்கள் அனைத்தும் நன்றாகப் பாத்தியிடப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட முறையான நீர்பாசன அமைப்பின் மூலம் பராமரிக்ப் படுகின்றன..
மேலதிகமாக கோழி மற்றும் ஆடு வளர்ப்புக் கொட்டகை, மூன்று மின்சார மோட்டார் மற்றும் பெற்றோல் மோட்டார் ஒன்று. கோழிமுட்டை அடைகாக்கும் (Incubator) மெசின், மற்றும் குளிரூட்டிகள் (AC&Fridge) போன்ற அனைத்து தளர்பாடங்களும் உள்ளடக்கம்..
🎑 தற்போது இதே நிலையில் இக்காணியினைத் தொடர்ந்தும் பராமரித்து வந்தால் மாதாந்தம் பல இலட்சம் ரூபாய்களை வருமானமாக ஈட்டிக்கொள்ளமுடியும்..
🎑 அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து சட்டபூர்வமான ஆவணங்களும் எங்கள் கைவசம் உள்ளன..
🎑 ஏனைய அனைத்து விடயங்களையும் நேரடியாகச்சென்று பார்வையிட்டு உறுதி செய்து கொள்ளவும். காலம் தாமதியாது விரையுங்கள்.!!
🎑 விலையினை உரிமையாளருடன் பேசித்தீர்த்துக்கொள்ள முடியும்..
மேலதிக விபரங்களுக்கும் , காணினைப் பார்வையிடுவதற்கும்:
அழையுங்கள் :
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”