காத்தான்குடி, கடற்கரை வீதி, Bபேஸ் ஹொஸ்பிடலுக்கு எதிரில் 39′:39′ அடி அளவுகளில் (06 பேச்சஸ்) ,வீடொன்று கட்டக்கூடிய வளவொன்று விற்பனைக்கு உண்டு.
🎑 இவ்வளவானது பீச் ரோடில் இருந்து மூன்றாவது வளவாகும். 10′ அடி அகல வழிப்பாதை விடப்பட்டுள்ளது..
🎑 அனைத்து வித வாகனங்களும் உற்சென்று ஏற்ற இறக்க வசதியாகவுள்ளது..
🎑 மின்சாரம் தண்ணீர் வசதிகளை மிக எளிதாகப் பெற்றுக்கொள்ளக்கூடிதாக வுள்ளளது.
சகலவித தனியார், அரச நிறுவனங்கள், சந்தை பசார், பாடசாலை, பள்ளிவாயல்கள் உள்ள பிரதான மையம்..
🎑 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான ஆவணங்களைக் கொண்டது (TP ரக உறுதிக்காணி)…
✅விலையினைப்பேசி முடிக்கலாம்
📞 மேலதிக விபரங்களுக்கும் , வளவினைப்பார்வையிடவும்
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”